பயிற்சியாளர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்! | Coimbatore college girl death

2020-11-06 5

கோவை நரசீபுரம் பகுதியில்,தனியார் கலை அறிவியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. நேற்று அந்த கல்லூரியில், பேரிடர் மேலாண்மைப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், இரண்டாவது மாடியிலிருந்து, கீழே வலைகட்டி குதிக்கும் பயிற்சியின்போது,பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்துவந்த, லோகேஷ்வரி என்ற மாணவி எதிர்பாராத விதமாக,உயிரிழந்தார்.






Coimbatore lokeshwari death has became viral in tamilnadu and the shocking news about the trainer got revealed now.

Videos similaires